குவைத் மழலைகள்


நான் வரைஞ்ச படங்கள்: பிரவீணா

இது ரெண்டும் நான் வரைஞ்ச படங்க. நல்லா இருக்கா?

 

 

 

 


விஷாலி: எப்படி இருக்கு என்னோட படங்க?

நான் ரெண்டு படம் வரஞ்சேன். ஒன்னுல ஃப்ரூட்ஸ் இருக்கும். இன்னொரு படத்துல ரோபோ இருக்கும். நல்லா இருக்கா?

 

 

 

 

 


நான் வரைஞ்ச படங்க – கிரித்திகா

போன வாரம் நான் வரைஞ்ச படங்கள இங்க போடறேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க…

 


கிரிதிகா வரைந்த படம்

இது நான் (கிரிதிகா) வரைஞ்ச படம். எப்படி இருக்குன்னு சொல்லுங்க….


நானும் வந்துட்டேன் – கிரிதிகா

 

எல்லாருக்கும் வணக்கம். நான் கிரிதிகா. நான் பிரவீணா, விஷாலியோட தோழி தான். எனக்கு 4 வயசு ஆகுது. விஷாலியோட வகுப்புல தான் நானும் படிக்கறேன். எல்.கே.ஜி. நானும் இனிமே நான் வரைஞ்ச படம், எழுதின கதை எல்லாம் இங்க போடறேன்.

 


விஷாலி வரைஞ்ச படம்

🙂 நான் விஷாலி. நான் நேத்து ராத்திரி வரைஞ்ச படம் இது. எப்படி இருக்கு?


பிரவீணா வரைந்த படம்.

வணக்கம். நான் பிரவீணா. நான் வரைஞ்ச படத்த இங்க போடறேன். பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.


வணக்கம்.

இந்த பக்கத்துக்கு வர்ர அண்ணன், அக்கா, மாமா, அத்தை எல்லாருக்கும் வணக்கம். இது குவைத்ல இருக்கற குட்டீஸ் எல்லாரும் சேந்து போட்டிருக்கற வலைதளம். பாத்துட்டு எப்படி இருக்குன்னு எழுதுங்க. இதுல யார் யார் எழுதரோம்னு பாக்கலாமா?

வணக்கம். என் பேரு விஷாலி. எனக்கு 4 வயசு. நான் எல்.கே.ஜி படிக்கறேன். எனக்கு படம் வரைய பிடிக்கும்.

வணக்கம். என் பேரு பிரவீணா. எனக்கு வயசு 7. நான் ரெண்டாம் வகுப்பு படிக்கறேன். எனக்கு நடனமாடவும் படம் வரையவும் ரொம்ப பிடிக்கும்.